new-delhi புதுவை பிளஸ் 2 தேர்வில் 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி! நமது நிருபர் ஏப்ரல் 19, 2019 புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.